"நமது முன்னோர்கள்தான் நமது சிருஷ்டிக்கு காரணம் .எனவே, நாம் நன்றியுணர்ச்சியுடன் அவர்களை நினைவு கூறவேண்டும் .அதற்காகத்தான் இந்தத்திதி ,தர்ப்பணம் முதலியவை ! இதன் மூலமாகவாவது நாம் அவர்களுக்குச் செய்யவேண்டிய மரியாதையைச் செய்வோம் "
இணைய தளத்தின் புகழ் பெற்ற பேஸ்புக் [facebook ]வலைத் தளத்தை உருவாக்கியவர் mark zucker berg [ மார்க் சிகர் பர்க்].இன்று கோடிக்கணக்கான பயனாளிகள் இதில் இணைந்திருக்கிறார்கள் .பிரபல டைம்ஸ் பத்திரிக்கை 2010 ம்ஆண்டுக்கான மனிதராக இவரை தேர்ந்த்டுத்துள்ளது
"The child is taken to school and
thefirst thing he learn is'\
that his father is a fool,
the second thing, that his grand father
is a lunatic,the third thing
that all his teacher's are hypocrites
the fourth that
all the sacred book's are lies"
SWAMI VIVEKANANTHA
விட்டுக்கொடுக்க தயங்காதிர்கள் ."விட்டுக்கொடுத்தால் வெற்றி மகுடம் போய்விடும் "என்பதற்கு ,வாழ்க்கை ஒன்றும் போர்க்களம் அல்ல .உறவுகளுக்குள் விட்டுக்கொடுப்பதில்தான் வாழ்க்கையின் வெற்றியே இருக்கிறது
மாதம் இருமுறை வரும் தேவதை என்ற புத்தகத்தில் வந்த சென்னையை சேர்ந்த கோமதிநடராஜனின் வலைப்பூ அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று .அதை கிழே கொடுக்கிறேன் .அனைவரும் பார்த்து ரசிக்கவும்
http :// haasya -rasam .blogspot .com
http ://valluvam -rohini .blogspot .com இது சிரிக்க ,சிந்திக்க வைக்கும் வலைப்பூ