Sunday, February 20, 2011

vetri

விட்டுக்கொடுக்க  தயங்காதிர்கள் ."விட்டுக்கொடுத்தால்  வெற்றி  மகுடம்  போய்விடும்  "என்பதற்கு  ,வாழ்க்கை  ஒன்றும் போர்க்களம்  அல்ல  .உறவுகளுக்குள்  விட்டுக்கொடுப்பதில்தான்  வாழ்க்கையின்  வெற்றியே  இருக்கிறது                  
                                                                          
                                                                                                             மல்லிகை  மகள் 
                                                                                             
                                                                                                              ஜனவரி--2011

Saturday, February 19, 2011

valaipoo

மாதம்  இருமுறை  வரும்  தேவதை  என்ற  புத்தகத்தில்  வந்த  சென்னையை  சேர்ந்த  கோமதிநடராஜனின் வலைப்பூ  அனைவரும்  பார்க்க  வேண்டிய  ஒன்று  .அதை  கிழே  கொடுக்கிறேன்  .அனைவரும்  பார்த்து  ரசிக்கவும் 
http ://  haasya -rasam .blogspot .com
http ://valluvam -rohini .blogspot .com   இது சிரிக்க  ,சிந்திக்க  வைக்கும்  வலைப்பூ 

Sunday, February 13, 2011

pitiththathu

இந்த  ப்ளாக்ல நான் போடறது  எல்லாம் நான்  பார்த்த  படித்த எனக்கு  பிடித்தவை  எனக்கு சொந்தமானது  இல்லை  எதிலிருந்து  பார்த்ததோ  அதை  கிழே  எழுதி யுள்ளேன்