பிறரை தூக்கிவிட குனிபவனே உலகில்
மிக உயர்ந்த மனிதன் ஆவான் ------------ஆபிரகாம் லிங்கன்
தான் விரும்புவதைச் செய்யக் கூடி யவன் வல்லவன்
ஆனால் தான் செய்யக் கூ டியதை ச் செய்ய விரும்புபவனே அறிவாளி ---------பிஸ்மார்க்
நீரோட்டம் ஓடிக்கொண்டே இருக்கட்டும்
உன் வாழ்க்கையைத் தேக்கமடைய விட்டுவிடாதே ------ஜான்பர் ரோஸ்
ஆற்றலைக் காட்டிலும் ஆர்வமே வெற்றிக்கு காரணம் ----சார்லஸ் பக்ஸ்டன்
தொகுப்பு :வே.செல்வகணேசன்
பெண்மணி--may2011