Pleasure is the intervelbetween two pain's. Pain is the interval between two pleasures. உளியை தாங்க தயாராக இருந்தால்தான் நாம். சிற்பமாக மாற முடியும். வியர்வை வழிந்தால்தான் உயர்வை அடைய முடியும். சுகம் என்பது - சுகத்தை அனுபவிப்பதல்ல. துக்கத்தை வெல்வதுதான் சுகம். ! தோல்வி என்பது தோல்வி அல்ல. ..அது ஒத்தி வைக்கப்பட்ட வெற்றி! புத்தகம்.வாழ்க்கை ஒரு சவால். ஆசிரியர்---- நீதி அரசர்-எம்.கற்பக வினாயகம். அமுத சுரபி ஜூலை. 2015
Wednesday, November 4, 2015
Wednesday, May 27, 2015
கதர் என்னும் அரபு மொழிச் சொல்லுக்கு கௌரவம் என்று பொருள். கையினால் நூற்கப்பட்ட நூலைக்கொண்டு நெய்த துண்டு. ஒன்றை காந்திஜிக்கு போர்த்தி இதை கதராக(கௌரவமாக) ஏற்றுக்கொள்ளுங்கள். என்று கூறி காந்திஜிக்கு கதர் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி வைத்தவர் மும்மது அலி ஜவ்ஹர். எழுதியவர். ஷோபா கண்ணன். அமுதசுரபி. பிப்ரவரி. 2015
Subscribe to:
Posts (Atom)