Wednesday, November 4, 2015

வெற்றி

Pleasure is the intervelbetween two pain's.    Pain is the interval between two pleasures.  உளியை தாங்க தயாராக இருந்தால்தான் நாம்.  சிற்பமாக மாற முடியும். வியர்வை வழிந்தால்தான் உயர்வை அடைய முடியும்.         சுகம் என்பது - சுகத்தை அனுபவிப்பதல்ல.        துக்கத்தை வெல்வதுதான் சுகம். ! தோல்வி என்பது தோல்வி அல்ல. ..அது ஒத்தி வைக்கப்பட்ட வெற்றி!                                                                  புத்தகம்.வாழ்க்கை ஒரு சவால்.     ஆசிரியர்---- நீதி அரசர்-எம்.கற்பக வினாயகம்.    அமுத சுரபி ஜூலை. 2015

1 comment: