கோயில் வாசலில் நீங்கள் செருப்பை மட்டும் கழட்டிவிட்டுப் போகாதிர்கள் .
கூடவே மனதிற்குள் இருக்கும் அழுக்கையும் கோபம் ,போட்டி ,பொறாமை
போன்ற கெட்ட குணங்களையும் கழற்றி வைத்து விட்டுப் போங்கள் .யாராவது
திருடிவிட்டுப் போகட்டுமே பூதப்பாடி இராமலிங்கம்
குமுதம் 21 -12 -2011
கூடவே மனதிற்குள் இருக்கும் அழுக்கையும் கோபம் ,போட்டி ,பொறாமை
போன்ற கெட்ட குணங்களையும் கழற்றி வைத்து விட்டுப் போங்கள் .யாராவது
திருடிவிட்டுப் போகட்டுமே பூதப்பாடி இராமலிங்கம்
குமுதம் 21 -12 -2011
சரியான தத்துவம். திரும்பி வந்து செருப்பை அணியும் போது ஒரு புனிதமான கால் அணியை அணிவது போல் உணர்வுகள் மனதில் தெளிவாக
ReplyDelete