ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். மாமியார் என்றுமே மருமகளுக்கு அம்மா
ஆக முடியாது. அதேபோல் ,மருமகளும் மகள் ஆக முடியாது. அம்மா- மகள்
உறவு அன்பானது. மாமியார்- மருமகள் நட்பாக மட்டுமே இ ருக்க முடியும்.
அம்மா-மகளுக்கு இடையே எந்த எல்லைக் கோடுகளும் கிடையாது.!ஆனால்
மாமியாருக்கும் மருமகளுக்கும் நடுவே எல்லைக் கோடுகள் உள்ளன. நட்பு
நீடிக்க ,மனம் திறந்து பேசிப்பாருங்கள் .
விசாலாட்சி பாலகிருஷ்ணன்
சென்னை 24
அவள் விகடன்
ஏப்ரல் 8 --2005

இது வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சவால்.
ReplyDelete